தமிழ் வழி ஆங்கிலம் பேசும் பயிற்சி

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் பேசுவது பெருமைக்குரிய விசியமாக இருந்தது, ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாலும் , மக்களின் ஆர்வத்தினாலும் இன்று ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆங்கில மொழி பேசும் பயிற்சிகளால் ஒருவரால் எளிதாக வேறு நாடு , மொழி , இனத்தவர்களிடம் தொடர்பு கொள்ள முடிகிறது.

ACE ஆங்கில பள்ளி சென்னையிலும் கொழும்பிலும் இயங்கி வருகின்றது. இவ்விரு இடங்களிலும் நாங்கள் தமிழ் வழி ஆங்கிலம் பேசும் வகுப்புகளை (Spoken English Classes in Tamil) வழங்கி வருகிறோம். நாங்கள் நடத்திய ஆய்வில் தமிழகம் குறிப்பாக சென்னை சேர்ந்த பெருவாரியான மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவு குறைவாக இருப்பதால் நாங்கள் இந்த தமிழ் வழி ஆங்கில வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகுறோம்.